தம்மிக்க பெரேரா
தம்மிகவுடன் பேசுங்கள்
இலங்கைக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வடிவமைக்க தன்னை அர்பணித்து இருக்கும் தொலைநோக்கு தொழில்முனைவோர் தலைவரான தம்மிக பெரேராவுடன் ஒரு மாற்றுப் பயணத்தை தொடங்குங்கள். கல்வி மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பாக அதீத கவனம் செலுத்தி, அவர் பல்வேறு துறைகளின் ஊடக அவருடைய நுண்ணறிவு மற்றும் உத்திகளைப் பகிர்ந்து கொள்கிறார். ஆழமாக ஆராய்ந்து பார்க்க இந்த நுண்ணறிவு பரிமாற்றத்திற்கு இணைந்து கொள்ளவும்.
தம்மிகவுடன் பேசுங்கள்
இலங்கைக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வடிவமைக்க தன்னை அர்பணித்து இருக்கும் தொலைநோக்கு தொழில்முனைவோர் தலைவரான தம்மிக பெரேராவுடன் ஒரு மாற்றுப் பயணத்தை தொடங்குங்கள் . கல்வி மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பாக அதீத கவனம் செலுத்தி, அவர் பல்வேறு துறைகளின் ஊடக அவருடைய நுண்ணறிவு மற்றும் உத்திகளைப் பகிர்ந்து கொள்கிறார். ஆழமாக ஆராய்ந்து பார்க்க இந்த நுண்ணறிவு பரிமாற்றத்திற்கு இணைந்து கொள்ளவும்.
தம்மிக மற்றும் பிரிசில்லா பெரேரா அறக்கட்டளை
தம்மிக மற்றும் பிரிசில்லா பெரேரா அறக்கட்டளையானது இலங்கையின் எதிர்காலப் பயணத்திற்கு ஒளியையும் நம்பிக்கையையும் சேர்க்கிறது. தம்மிக மற்றும் பிரிசில்லா பெரேரா ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த அறக்கட்டளை, சமூக நலனை வழங்குவதோடு, சமூகத்தில் வலுவான மற்றும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கவும், கல்வி மற்றும் சுகாதார அடிப்படையில் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பவும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் செயல்படுகிறது.