இதன் திட்டத்தின் அடிப்படையான நோக்கமாக; திரு. தம்மிக பெரேரா அவர்கள், இலங்கையின் கிராமப்புற பகுதிகளில் உள்ளே காணப்படுகிற இதுவரையில் பயன்படுத்தபடாத மறைக்கப்பட்ட திறன்களை அடையாளம் கண்டு நாட்டின் நன்மைக்காக அதை பயன்படுத்த முயல்கிறார். உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்தி மற்றும் கீழ்மட்டத்தில் காணப்படும் திறன்களை மேம்படுத்துவதன் மூலமும், பொருளாதார வளர்ச்சியின் உந்துசக்தியாக செயல்படும் தன்னிறைவான கிராமங்களை உருவாக்குவதை அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார். இந்த திட்டம்: விவசாயம், உள்கட்டமைப்பு வசதிகள் , கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளில் மேற்கொள்ளும் முதலீடுகளை குறித்து அதிக அவதானத்தை செலுத்துகிறார்.
பொருளாதார வலுவூட்டல்: விவசாய உற்பத்தித்திறனை அதிகரித்தல் , விவசாய வணிக முயற்சிகளுக்கு ஆதரவலித்தல் மற்றும் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு திரு. தம்மிக பெரேரா அவர்கள் ஈடுபட்டு உள்ளார் . இந்த பொருளாதாரத் துறைகளை வலுவூட்டுவதன் மூலம், கிராமங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கவும், வளமான உள்நாட்டு பொருளாதாரங்களை உருவாக்கவும் அவர் இதன் மூலம் எதிர்பார்க்கின்றார்.
உள்கட்டமைப்பு மேம்பாடுத்தல் : கிராமங்களை உள்நாட்டு சந்தைகளுடன் இணைக்கவும் வர்த்தகம் மற்றும் வணிகத்தை மேம்படுத்தவும் நம்பகமான உள்கட்டமைப்பு வசதிகளுக்கான அணுகலை சரிசெய்வதும் மிகவும் முக்கியமானது. திரு. தம்மிக பெரேராவின் தொலைநோக்கின் உள்ளே வீதி வலையமைப்புகளை மேம்படுத்துதல், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வசதி செயற்பாடுகள் தொடர்பான அணுகலை விரிவுபடுத்துதல் மற்றும் நாடு என்ற அடிப்படையில் அனைத்து இணைப்புகளையும் மேம்படுத்த செயல்படுதலும் உள்ளடங்குகிறது.
கல்வி மற்றும் திறன் மேம்பாடு: கல்வி மற்றும் தொழில் பயிற்சி மூலம் இளைஞர்களை வலுவூட்டுவது தம்மிக்க பெரேராவினது திட்டத்தின் முக்கிய பகுதி ஆகும். குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் ஆகியவற்றில் இளைஞர்களுக்கு பொருத்தமான திறன்களை வழங்குவதன் மூலம், அவர் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அடிப்படைக் மட்டத்தின் புதுமைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

திரு.தம்மிக பெரேரா அவர்கள், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராகவும், இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்தும் வழி நடத்தும் ஒரு மனிதநேயமிக்கவராகவும், “செழிப்பான கிராமம், செல்வந்த நாடு” என்ற திட்டத்தின் மூலம் நாட்டின் உள்ளே நேர்மறையான மாற்றத்தை உருவாக்க திரு.தம்மிக்க பெரேரா அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்.