“மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பின் நிலையான உற்பத்தி உணவு மற்றும் ஊட்டச் சத்து பாதுகாப்பை மேம்படுத்துகின்றன, வருமானத்தை அதிகரிக்கின்றன, வாழ்வாதாரங்களை மேம்படுத்துகின்றன, மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துகின்றன”
தம்மிக்க பெரேரா.
இந்த முயற்சியின் மூலம் இறந்த மீனவர்கள் மற்றும் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குதல்.
புதிய மீன் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவி மற்றும் கடன் திட்டங்களை நிறுவுதல்.
மீன் பிடித் துறையில் ஈடுபடுவோருக்கு பின்வரும் பகுதிகளில் தொழில் பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்துதல்.
தற்போது ரம்படகல்லவில் உள்ள அலங்கார மீன் இனப்பெருக்கம் மற்றும் பயிற்சி மையத்தைப் மீன் வளர்ப்பு மற்றும் முகாமைத்துவத்துக்கான பயிற்சி வீடியோக்களை அறிமுகப்படுத்துதல்.