தம்மிக்க பெரேரா
கலந்துரையாடல் கொள்கைப் பத்திரம்: தொகுதி 1
“பாதுகாப்பும் ஒருமைப்பாடும் ஒரு நாட்டின் நிலையான வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கைக்கும் அவசியமான நிபந்தனைகளாகும்.”
தம்மிக்க பெரேரா
“வெளிப்படையான மற்றும் தெளிவான பொறுப்புக் கூறக் கூடியதும் மக்களை மையமாகவும் கொண்ட நிதிக் கொள்கைகளை பயன்படுத்துவதனால்; சக்தி வாய்ந்த பொருளாதாரங்கள் செழித்து வளர்கின்றன.”
தம்மிக்க பெரேரா
இலங்கையின் மக்கள் தொகை வளர்ச்சி சராசரியாக ஆண்டுக்கு 190,000 ஆகும். எனவே, தற்போதைய பொருளாதாரத்தை பராமரிக்கும் பொருட்டு, மேலதிகமாக ஆண்டுக்கு 62,400 வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல் அவசியமாகும்.
வேலையின்மை விகிதத்தில் ஒவ்வொரு 1% குறைப்பிற்கும் மொத்த தனி நபர் உள்நாட்டு உற்பத்தி 3% அதிகரிக்கும் என்று ஒகுனின் சட்டம் கூறுகிறது.
வேலையின்மையை குறைப்பதற்கு மாவட்ட வாரியாக வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தினை நிறுவி செயற்படுத்துதல். இது மாதந்தோறும் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதுடன் தனியார்த் துறை முதலீடுகளுக்கு அரசு உதவும்.
லாபர் வளைவானது, வரி விதிப்பு விகிதங்களுக்கும் அதன் விளைவான அரசாங்க வருவாயின் அளவிற்கும் இடையிலான உறவை விளக்குகிறது. இது வரி விதிக்கக் கூடிய வருமான நெகிழ்ச்சித் தன்மையின் கருத்தை விளக்குகிறது. உ.ம் வரி விதிப்பு விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில் வரி விதிக்கக் கூடிய வருமான மாற்றங்கள்.
தற்போது நாட்டில் முதலீடுகள் இல்லாததற்கு ஒரு முக்கிய காரணம் தவறான வரி விகிதங்களாகும், ஏனெனில் நமது தற்போதைய வரி விகிதங்கள் முதலீட்டாளர்கள் எங்கள் போட்டியாளர்களை விட அதிகமாக உள்ளனர், அது நாட்டினுள் முதலீடு செய்யப்படுவதனை ஊக்கப்படுத்தவில்லை.
எனவே, நாட்டிற்கு உயர்ந்த அளவிளான முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருவாய் அதிகரிக்கும் புள்ளியில் வரி விகிதத்தை பராமரித்தல் தேவைப்படுத்தப்படுகிறது.
கிறீன்பீல்ட் மற்றும் பிரவுன்பீல்ட், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிக்க வரி மற்றும் சுங்க வரி கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதானது பொருளாதார வளர்ச்சி, மாவட்ட வரியான வேலைவாய்ப்பு அதிகரிப்பு மற்றும் பொருள் மற்றும் சேவை ஏற்றுமதி என்பவற்றிற்கு அவசியமாகும்.
ஆண்டு |
வருமான வரி
(நேரடி வரி) (ரூ.மில்லியன்) |
அரசாங்க மொத்த வருமானம்
(ரூ.மில்லின்) |
% அரசாங்க மொத்த வருமானத்தின் நேரடி வரி வீதம். | % அரசாங்க மொத்த வருமானத்தின் மறைமுக வரி வீதம். | ரூபாய் தேய்மானத்தின் விளைவாக பரிமாற்ற இழப்பு |
வெளிநாட்டு கடன்
(ரூ மில்லியன்) |
||||||
2005 | 52,535 | 379,747 | 13.80% | 86.20% | 117,785 | 956,620 | ||||||
2006 | 79,693 | 477,833 | 16.70% | 83.30% | 108,579 | 1,103,418 | ||||||
2007 | 107,169 | 565,051 | 19.00% | 81.00% | 71,646 | 1,326,487 | ||||||
2008 | 126,541 | 655,260 | 19.30% | 80.70% | 117,785 | 1,448,734 | ||||||
2009 | 139,558 | 699,644 | 19.90% | 80.10% | 23,114 | 1,760,467 | ||||||
2010 | 135,624 | 817,279 | 16.60% | 83.40% | -10,028 | 2,024,583 | ||||||
2011 | 157,310 | 967,862 | 16.30% | 83.70% | 90,335 | 2,329,280 | ||||||
2012 | 172,594 | 1,051,462 | 16.40% | 83.60% | 230,642 | 2,767,299 | ||||||
2013 | 205,666 | 1,137,447 | 18.10% | 81.90% | -15,361 | 2,960,424 | ||||||
2014 | 198,115 | 1,195,206 | 16.60% | 83.40% | -89,335 | 3,113,116 | ||||||
2015 | 262,583 | 1,454,878 | 18.00% | 82.00% | 285,091 | 3,544,031 | ||||||
2016 | 258,857 | 1,686,061 | 15.40% | 84.60% | 186,650 | 4,045,796 | ||||||
2017 | 274,562 | 1,831,531 | 15.00% | 85.00% | 225,223 | 4,718,618 | ||||||
2018 | 310,450 | 1,919,974 | 16.20% | 83.80% | 1,063,218 | 5,959,547 | ||||||
மொத்தம் | 2,481,257 | 2,405,344 |
வருமான வரி |
= |
கூட்டிணைக்கப்பட்ட மற்றும் கூட்டிணைக்கப்படாத வரி |
+ |
நீங்கள் சம்பாதிக்கும் போது செலுத்தும் வரி (PAYE) |
+ |
பொருளாதார |
+ |
வட்டி |
கடந்த 14 ஆண்டுகளில், அரசாங்கத்தின் நேரடி வரி வருவாய் மொத்த அடிப்படையில் ரூ 2,481 பில்லியனாக இருந்த அதே வேளை, மேலதிகமான ரூ 2,405 பில்லியன் ரூபா தேய்மானம் காரணமாக கடந்த வருடம் வெளிநாட்டுக் கடன் ரூ 5,959 பில்லியனாக அதிகரித்தது. எனவே, ரூபாய் தேய்மானமானது 2% - 3% இற்கு அப்பால் தேய்வடைவதை நிறுத்துவதற்கு முதலீடுகளை கொண்டு வருதல் அவசியமாகின்றது, விஷேடமாக வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் நேரடி வரி வருமானத்தை பொருட்படுத்தாத ஏற்றுமதியை அதிகரித்தல் என்பன முக்கியமானவை.
2018 ஆம் ஆண்டின் அரசாங்கத்தின் மொத்த வருவாய் ரூ.1,919 பில்லியனாகும். தவிர்ப்புக்களை கண்காணிக்கும் நோக்கத்திற்காக சுங்க மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகிய இரண்டிற்கும் ஒரு செயற்கை உளவுத்துறை (AI) அடிப்படையிலான கண்காணிப்பு முறைகளை அறிமுகப்படுத்துதல் (சுவிஸர்லாந்தில் ஐடீஆ றுயவளழn இனை அறிமுகப்படுத்திய பின்பு 10% சுங்க வருவாய் அதிகரித்தது) அதன் பிறகு, அரசாங்க வருவாய் 15% அதிகரிக்கப்படுவதுடன் அதன் மூலமான மேலதிக வருமானமாக ரூ.287 பில்லியன் பெறப்பட முடியும்.
2018 ஆம் ஆண்டின் அரசாங்கத்தின் மொத்த வருவாய் ரூ.1,919 பில்லியனாகும். தவிர்ப்புக்களை கண்காணிக்கும் நோக்கத்திற்காக சுங்க மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகிய இரண்டிற்கும் ஒரு செயற்கை உளவுத்துறை (AI) அடிப்படையிலான கண்காணிப்பு முறைகளை அறிமுகப்படுத்துதல் (சுவிஸர்லாந்தில் ஐடீஆ றுயவளழn அனை அறிமுகப்படுத்திய பின்பு 10% சுங்க வருவாய் அதிகரித்தது) அதன் பிறகு, அரசாங்க வருவாய் 15% அதிகரிக்கப்படுவதுடன் அதன் மூலமான மேலதிக வருமானமாக ரூ.287 பில்லியன் பெறப்பட முடியும்.
“மனித மூலதனத்தை அபிவிருத்தி செய்வதற்கும், மொத்த தனி நபர் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் (GDP), உலகலாவிய சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கும் கல்வி ஒரு முக்கிய பங்காளியாகும்.”
தம்மிக்க பெரேரா
தற்போது இலங்கையில் தற்போது இலங்கையில (19 – 23 வருட மாணவர்களுக்கான சதவிகிதம்) |
2020 – 2025 இற்கான இலக்கு (மாணவர்ச் சேர்க்கை) |
இலக்கை அடைவதற்கு தடவைகளின் அதிகரிப்பு அல்லது குறைப்பு | |||
அரசாங்க பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017) | 7% | 25,200 | 16.67% | 60,000 | தடவைகளால 2.38 அதிகரிப்பு |
உள்நாட்டு தனியார் பல்கலைக்கழங்களில் இருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017) | 4.1% | 15,000 | 29.23% | 105,228 | தடவைகளால 7.1 அதிகரிப்பு |
வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை. | 4.1% | 15,000 | 4.1% | 15,000 | |
தொழில் பயிற்சி நெறியை முடித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை (2017) | 22% | 79,200 | 40% | 144,000 | தடவைகளால 1.8 அதிகரிப்பு |
வேலைப் படையணிக்காக பயிற்றப்படாத வேலையாட்களின் பங்களிப்பு (வீட்டு வேலையாள், நாட் கூலி போன்றன) | 62.8% | 225,600 | 10% | 36,000 | மூலம் குறைகிறது 6.28 அதிகரிப்பு |
வருடாந்த மாணவர்கள். | 360,000 | 360,000 |
இந்த 771 பாடசாலைகளில் அதே தேசிய அளவிளான பிரபலமான பாடசாலைப் பெயர்கள் மற்றும் நிர்வாகம் என்பன பின்பற்றப்பட வேண்டும்.
மாணவரகளின் தொகையை 1,500 ஆல் அதிகரிப்பதற்கு போதுமான இட வசதிக் காணப்படும் பாடசாலைகளை தெரிவு செய்து புதிய உட்கட்டமைப்பு வசதிகளை செய்தல்..
அதன் விளைவாக, இந்த 771 பாடசாலைகளிலும் சராசரியாக 1,500 மாணவர்கள் இணைத்துக் கொள்வதற்கான இட வசதி அதிகரிப்பதுடன் இது 1,156,500 மொத்த மாணவர்த் தொகையாக உயரும்.
2017 ஆம் ஆண்டில் இலங்கையில் 99,036 குற்றஞ்சாட்டப்படாத கைதிகள் இருந்தனர், இவர்களில் 6.8% ஆனவர்களுக்கு பாடசாலைக் கல்வி கிடைக்கப் பெற்றிருக்கவில்லை, 52.9% ஆனோர் 5 ஆம் தரம் வரையில் மாத்திரமே கல்வி கற்றிருந்தனர் மற்றும் 85.1% ஆனவர்கள் 8 ஆம் தரம் வரையில் மாத்திரம் படித்திருந்தார்கள். எவ்வாறாயினும், உயர் தரத்தில் தேர்ச்சி பெற்ற மற்றும் உயர் தரத்திற்கு உட்பட்டவர்கள் 3.1% ஆனவர்கள் மாத்திரமேயாகும்.
எனவே, ஒவ்வொரு பிள்ளையும் குறைந்தது உயர்தரம் வரையில் கல்வி கற்றால் சிறைச்சாலைகள் மூடப்படலாம்.
இந்த வரி சலுகையானது அடுத்த 25 வருடங்களுக்கு தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளை கட்டுவதற்கு உத்தரவாதமளிக்கிறது.
அவர்களின் சாதாரண தரத்தின் கணிதப் பாட தேர்ச்சியின் அடிப்படையில், உயர் தர இறுதிப் பரீட்சைக்கு அமர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்.
ஒவ்வொரு பாடத்திலும் கணிதம், விஞ்ஞானம், வாசிப்பு மற்றும் பொறியியல் ஆகியவை குழுக்களில் கற்க வேண்டிய மாணவர்களுடன் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
சாதாரண தர பரீட்சைப் பெறுபேற்றிற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான முன் உயர் தர வகுப்புக்களை அறிமுகம் செய்தல்.
இலங்கையில் தற்போதைய பரீட்சை பெறுபேறு காத்திருப்புக் காலம் 4 மாதங்கள் ஆகும். அதற்கு மேலதிகமாக 2 மாதங்கள் பபடசாலையில் உயர் தர வகுப்புகள் ஆரம்பிக்கும் வரை காத்திருக்க வேண்டும். எனவே, மாணவர்களது 6 மாத காலப் பகுதி எந்த வித பயனும் இன்றி கழிந்து போகின்றன.
இலங்கையில் தற்போதைய பரீட்சை பெறுபேறு காத்திருப்புக் காலம் 4 மாதங்கள் ஆகும்.
இலங்கையில் தற்போதைய காத்திருப்புக் காலமானது பெறுபேற்றிற்காக காத்திருக்கும் 4 மாதங்கள் உள்ளடங்ளாக 17 மாதங்கள் ஆகும்.
“உயர் கல்வி அறிவின் பொருத்தத்தை உறுதிப்படுத்துகிறது, திறன் இடைவெளிகளை அடையாளம் காண உதவுகிறது மற்றும் தேசத்தின் பொருளாதார செழிப்பை மேம்படுத்த சரியான திறன்களை உருவாக்குகிறது”.
தம்மிக்க பெரேரா.
தற்போது இலங்கையில் (மாணவர்களுக்கான சதவிகிதம் 19 – 23 வருட) |
2020 – 2025 இற்கான இலக்கு (மாணவர்ச் சேர்க்கை) |
தடவைகளின் அதிகரிப்பு அல்லது குறைப்பு இலக்கை அடைவதற்கு | |||
அரசாங்க பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017) | 7% | 25,200 | 16.67% | 60,000 | அதிகரிப்பு 2.38 தடவைகளால் |
உள்நாட்டு தனியார் பல்கலைக்கழங்களில் இருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017) | 4.1% | 15,000 | 29.23% | 105,228 | அதிகரிப்பு 7.1 தடவைகளால் |
வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை. | 4.1% | 15,000 | 4.1% | 15,000 | |
தொழில் பயிற்சி நெறியை முடித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை (2017) | 22% | 79,200 | 40% | 144,000 | அதிகரிப்பு 1.8 தடவைகளால் |
வேலைப் படையணிக்காக பயிற்றப்படாத வேலையாட்களின் பங்களிப்பு (வீட்டு வேலையாள், நாட் கூலி போன்றன) | 62.8% | 225,600 | 10% | 36,000 | குறைப்பு 6.28 தடவைகளால் |
வருடாந்த மாணவர்கள். | 360,000 | 360,000 |
உலக உயர் கல்வி பல்கலைக்கழக தரவரிசைகளின் தரப்படுத்தல் தடவைகள
“ஒரு நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு உற்பத்தி வேலைவாய்ப்புக்கான கல்வியும் பயிற்சியும் மிக முக்கியமாகும். TVET என்பது உற்பத்தித் திறன் மேம்பாடு மற்றும் வறுமைக் குறைப்பிற்கான ஒரு கருவியாகும்”
தம்மிக்க பெரேரா.
Sதற்போது இலங்கையில் (மாணவர்களுக்கான சதவிகிதம் 19 – 23 வருட) |
2020 – 2025 இற்கான இலக்கு மாணவர்ச் சேர்க்கை) |
தடவைகளின் அதிகரிப்பு அல்லது குறைப்பு இலக்கை அடைவதற்கு | |||
அரசாங்க பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017) | 7% | 25,200 | 16.67% | 60,000 | அதிகரிப்பு 2.38 தடவைகளால் |
உள்நாட்டு தனியார் பல்கலைக்கழங்களில் இருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017) | 4.1% | 15,000 | 29.23% | 105,228 | அதிகரிப்பு 7.1 தடவைகளால் |
வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை. | 4.1% | 15,000 | 4.1% | 15,000 | |
தொழில் பயிற்சி நெறியை முடித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை (2017) | 22% | 79,200 | 40% | 144,000 | அதிகரிப்பு 1.8 தடவைகளால் |
வேலைப் படையணிக்காக பயிற்றப்படாத வேலையாட்களின் பங்களிப்பு (வீட்டு வேலையாள், நாட் கூலி போன்றன) | 62.8% | 225,600 | 10% | 36,000 | குறைப்பு 6.28 தடவைகளால் |
வருடாந்த மாணவர்கள். | 360,000 | 360,000 |
“கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி, வருமான உருவாக்கம், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சமூக பாதுகாப்பு முறைமையின் அதிகரிப்பில் விசேட கவனம் செலுத்துவதுடன் கூடிய அடிப்படை தேவைகளை அணுகலை வழங்கக் கூடிய துல்லியமான வறுமை குறைப்பு தான் இலங்கையின் முயற்சிகளாகும்.”
தம்மிக்க பெரேரா
சமூக இடமாற்றங்கள் பங்களிப்பு செய்யாதவையாகும், அதாவது பெறுநர்கள் காப்பீடு அல்லது குறித்த வரிகளை செலுத்துவதற்கு வேண்டப்படுவது இல்லை. வறுமையில் வாழ்வோர் அல்லது வறுமைக்கு உள்ளாகும் அபாயம் உடையோருக்கு பொது மற்றும் சிவில் அமைப்புக்களால் சமூக உதவி வழங்கப்படும். உ.ம். பங்களிப்பில்லாத ஓய்வூதியம், சிறுவர் பயன்கள், பாடசாலை உணவுகள், இயலாமைக்கான கொடுப்பனவுகள் மற்றும் விவசாய காணிக்கைகள்.
இலக்கம். | விளக்கம். |
2014 ரூ.மில்லியன் |
2015 ரூ.மில்லியன் |
2016 ரூ.மில்லியன் |
2017 ரூ.மில்லியன் |
2018 ரூ.மில்லியன் |
1. | சுகாதாரம் | 34,805 | 31,703 | 38,028 | 38,596 | 43,440 |
1.1 | மருந்துகள் | 34,805 | 31,703 | 38,028 | 38,596 | 43,440 |
2. |
பாதிக்கப்படக் கூடியவர்கள் மற்றும் தேவையுடையவர்களை மேம்படுத்துதல். |
18,314 | 49,189 | 51,612 | 50,862 | 51,319 |
2.1 | சமுர்;த்தி | 15,042 | 39,994 | 40,704 | 39,707 | 39,239 |
2.2 |
பயனாளிகளின் எண்ணிக்கை (குடும்பங்கள் மில்லியனில்) |
1.5 | 1.4 | 1.4 | 1.4 | 1.4 |
2.3 |
முதியவர்களுக்கு உதவி (70 வயதுக்கு மேற்பட்டோர்) |
2,655 | 8,039 | 9,060 | 9,008 | 9,590 |
2.4 |
மாற்றுத் திறனாளிகளுக்கான நாளாந்த கொடுப்பனவு. |
138 | 220 | 247 | 195 | 31 |
2.5 |
ஊனமுற்றவர்களுக்கான நாளாந்த கொடுப்பனவு |
479 | 936 | 1,114 | 1,083 | 1,141 |
2.6 |
சிறுநீரக நோயாளிகளுக்கான நிதி உதவி |
– | – | 487 | 869 | 1,318 |
3. | அரசாங்க பாதுகாப்பு படையினை மேம்படுத்துதல். | 18,290 | 23,433 | 26,772 | 27,808 | 45,901 |
3.1 |
படையினரின் மூன்றாம் பிள்ளைக்கான கொடுப்பனவு |
46 | – | – | – | – |
3.2 | இறந்த மற்றும் ஊனமுற்ற படையினருக்கான இழப்பீடு | 18,244 | 23,433 | 26,772 | 27,808 | 45,901 |
4. | விவசாய அபிவிருத்தி | 32,086 | 57,051 | 28,013 | 30,361 | 26,879 |
4.1 | உர மானியம் | 31,858 | 49,571 | 27,771 | 30,361 | 26,879 |
4.2 | நெல் கொள்வனவு (நெல் விலையை இஸ்தீரப்படுத்தல்) | 228 | 7,480 | 242 | – | – |
5. | வர்த்தக பயிர் அபிவிருத்தி | 1,873 | 11,029 | 2,391 | 2,136 | 2,317 |
5.1 | பயிர் மானியம் | |||||
5.2 | தேயிலை | 331 | 7,292 | 549 | 445 | 615 |
5.3 | இறப்பர் | 763 | 2,871 | 713 | 703 | 542 |
5.4 | தேங்காய் | 485 | 471 | 709 | 598 | 653 |
5.5 | முந்திரிகை | 40 | 35 | 40 | 54 | 67 |
5.6 | சிறுபயிர்கள் (இலவங்கப்பட்டை,கொகோ, கோப்பி, மிளகு) | 254 | 360 | 380 | 336 | 440 |
6. | பாடசாலை பிள்ளைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் | 14,903 | 17,984 | 22,817 | 24,923 | 20,255 |
6.1 | பாடசாலை சீருடைகள் | 3,574 | 2,261 | 2,157 | 2,479 | 1,073 |
6.2 | சீசன் டிக்கெட் | 1,695 | 1,800 | 1,998 | 4,923 | 5,000 |
6.3 |
பாடசாலை மற்றும் தர்ம பாடசாலை புத்தகங்கள். |
2,773 | 3,979 | 5,599 | 4,476 | 4,318 |
6.4 | தரம் 5 புலமைப் பரிசில், மகாபொல மற்றும் பர்சரி உதவித் தொகை. | 852 | 1,390 | 1,914 | 1,344 | 2,136 |
6.5 | ஊட்டச் சத்து நிகழ்ச்சிகள். | 3,725 | 3,938 | 3,916 | 4,434 | – |
6.6 | பிள்ளைகள் மற்றும் பிள்ளை பேற்றை எதிர்ப்பார்க்கும் தாய்மார்களுக்கான திரிபோஷா | 1,787 | 1,956 | 1,351 | 1,692 | 1,982 |
6.7 |
பிள்ளைப் பேற்றை எதிர்ப்பார்க்கும் தாய்மார்களுக்கான போஷன மல்லா. |
279 | 2,422 | 5,746 | 5,408 | 5,490 |
6.8 | முன் பள்ளி மற்றும், பாடசாலை மாணவர்களுக்கான காலை பால். | 197 | 189 | 106 | 167 | 256 |
6.9 |
போஷன மன்பெத மற்றும் லமா சவிய |
21 | 49 | 30 | – | – |
7. | அனர்த்த உதவி | 549 | 389 | 243 | 5,854 | 5,279 |
உணவு மற்றும் வறட்சி நிவாரணம். | 521 | 271 | 132 | 5,854 | 5,279 | |
சமைக்கப்பட்ட உணவு மற்றும் உலர் உணவுகள் |
28 | 118 | 111 | – | – | |
8. |
மதத் தளங்களுக்கு உதவி |
50 | 50 | – | – | – |
8.1 | மதத்தளங்களுக்கான நீர். | 50 | 50 | – | – | – |
9. | பொது நிறுவனங்களுக்கான இழப்புக்கள் | 33,122 | 32,663 | 97,486 | (35,777) | (131,436) |
9.1 |
பெற்றோலியம் (இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்) |
– | 19,468 | 69,620 | 3,504 | (104,037) |
9.2 | மண்ணெய். | – | – | – | – | |
9.3 |
மின்சாரம் (இலங்கை மின்சார சபை) |
15,737 | – | 14,499 | (49,231) | (29,000) |
9.4 | நீர் | – | 252 | 2,977 | 738 | (568) |
9.5 | புகையிர போக்குவரத்து. | 11,034 | 7,714 | 6,773 | 7,595 | – |
9.6 | இலங்கை போக்குவரத்துச் சபை. | 6,351 | 5,229 | 3,617 | 1,617 | 2,169 |
10. | போக்குவரத்து வசதிகள். | 5,046 | 5,275 | 5,288 | 5,321 | 5,223 |
10.1 | SLTB போக்குவரத்து வசதிகள் - பொருளாதார வகையறா அல்லாத வழிகள். | 4,770 | 4,975 | 4,999 | 5,000 | 5,004 |
10.2 |
இலங்கை இராணுவத்திற்கான போக்குவரத்து வசதிகள் |
276 | 300 | 289 | 321 | 219 |
11. | பொதுவான வசதிகள். | – | – | – | – | – |
11.1 | வீதி விளக்குகள். | – | – | – | – | – |
மொத்தம் (பொது நிறுவனங்களின் இழப்புக்கள் இல்லாமல்) | 125,916 | 196,103 | 175,164 | 185,861 | 200,613 | |
மொத்த சமூக இடமாற்றங்கள். | 106,049 |
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரைவிலக்கணத்தின் படி தற்போது இலங்கையின் மொத்த சமூக இடமாற்றங்கள் ரூ.106 பில்லினாகும். எனவே, இங்கு துல்லியமான வறுமைக் குறைப்பு செய்யப்படாது வறுமை அதிகரித்து வரும் குடும்பங்கள் உயிர்வாழ்வதற்கான உதவி மட்டுமே வழங்கப்படுகின்றது.
1.5 மில்லியன் குடும்பங்கள் தற்போது சமுர்த்தி திட்டத்தின் கீழ் காணப்படுகின்றன. தற்போது காணப்படும் சமுர்த்தி தி;ட்டத்தின் கீழ் தங்களுடைய வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத குடும்பங்களுக்காக, துல்லியமான வறுமைக் குறைப்பு திட்டத்தின் கீழ் கல்வியை நோக்காக கொண்ட ‘சமுர்த்தி 2’ திட்டத்தினை அறிமுகம் செய்தல்.
தற்கொலை அவசர அழைப்பு சேவையில், அழைப்பவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் பதிலளிக்கும் பொருட்டு தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்தவர்களை நியமித்தல்.
உரத்தின் அதிகப்பட்ச பாவணையை 20% குறைப்பதற்கு விவசாய நோக்கங்களுக்காக மண் சுகாதார அட்டைகளை அறிமுகம் செய்தல்.
நாட்டின் அனைத்து மூத்த குடி மக்களும் அணுகும் முறையிலான ஒன்லைன் தளத்தை உருவாக்குதல். தளம் பின்வரும் சேவைகளை வழங்கும்;
திருமணத்திற்கான அடித்தளத்தை நிறுவுவதற்கு ஒன்லைன் ஒளிநாடாக்களுடன் கூடிய திருமண ஆயத்த நிகழ்வுகளை அறிமுகம் செய்தல், மற்றும் மோதல் தீர்வு, தகவல் தொடர்புகளை வலுப்படுத்துவதில் நடைமுறை திறன்களைக் கொண்ட தம்பதிகளை சித்திரித்தல்.
“வாழ்க்கைத் தரம், நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஊக்கமளிக்கும்”.
தம்மிக்க பெரேரா.
தரமான வாழ்க்கை மற்றும் வெற்றிகரமான மாவட்டங்களை உருவாக்குவதற்கு மூன்று பிரதான பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும்:
கொழும்பிற்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மற்றும் வசதிகளை கொண்ட அரச அலுவலகங்களின் முழுமையான கிளைகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் திறப்பதன் மூலம் அதன் சேவையை விரிவுப்படுத்துதல்.
“மாவட்ட பல் சேவைகள் மையம்” ஒன்றினை நிறுவி பின்வரும் சேவைகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் இலகுவாக வழங்குதல்:
இரண்டு வருடங்களுக்குள் குறித்த சேவையை வழங்குவதற்கு குறித்த அரச திணைக்களம் அல்லது உத்தியோகத்தர் ஏதேனும் காரணத்திற்காக தாமதம் செய்திருந்தாலோ அல்லது சேவையை பூர்த்தி செய்யாதிருந்தாலோ, அதன் மூலம் பாதிப்பிற்குள்ளாகிய குடிமகனின் போக்குவரத்து செலவுகள் கணக்கிடப்பட்டு பொருத்தமான அரசாங்க நிறுவனத்தால் நஷ்ட ஈடாக செலுத்தப்பட வேண்டும்.
உ.ம். யாழ்ப்பாண மாவட்டம்:
தலையில் பூ அணிந்து செல்லும் மோட்டார் சைக்கில் ஓட்டும் பெண் சாரதிகள், மணிக்கு 30 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டத்தில் இருந்து விலக்களிக்கப்படுவர். இது தற்போது ஆபத்தான வாகன ஓட்டுதலாக இணங்காணப்படுகிறது.
மணிக்கு 30 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் மோட்டார் சைக்கிலில் பயணிக்கும் போது காலாசார உடையான புடவை அணிந்த பெண்கள் கால்கள் இரண்டையும் ஒரே பக்கம் வைத்து பயணித்தல் என்பதற்கு பயங்கர ஓட்டுனர் சட்டத்தில் இருந்து விலக்களிக்கப்படுகிறது.
சமூகத்தின் நலன் கருதி இவ்வாறான பிரச்சினைகளை இணங்கண்டு அதற்கு பொருத்தமான தீர்வுகளை கொடுத்தல்.
உ.ம்.யாழ்ப்பாணம் மாவட்டம்:
முன்மொழியப்பட்ட “Home Police Programme” ஆனது பொலிஸ் அதிகாரிகளை அவர்களது சொந்த பிராந்தியங்களுக்குள் பணியாற்ற அனுமதிப்பதன் மூலம் திறமான தகவல் தொடர்பாடலுக்கு உதவுகிறது (உ.ம். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியை யாழப்பான பொலிஸ் நிலையத்தில் பணிக்கமர்த்தல் ). இது மொழி ரீதியான சுமையை குறைப்பதுடன் வாசலுக்கு வாசல் திறமான பொலிஸ் சேவையினை வழங்க உதவுகிறது. இத்திட்டமானது 4,960 பெண் பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதுடன் (ஒரு நிலையத்திற்கு 10 அதிகாரிகள் வீதம் நாடு முழுதும் காணப்படும் 496 பொலிஸ் நிலையங்கள்) ஒரு நிலையத்திற்கு 5 மோட்டார் சைக்கிள் வீதம் வழங்கப்படும்.
வருடாந்தம் 1,700 பொலிஸ் அதிகாரிகள் ஓய்வு பெறுவதுடன் அவர்களை “ர்ழஅந Pழடiஉந Pசழபசயஅஅந” இற்காக இணைத்துக் கொள்ள முடியும், மற்றும் இந்த செயன் முறையானது 3 வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும். “ர்ழஅந Pழடiஉந Pசழபசயஅஅந”’ இன் விளைவாக மொழி சுமை குறைக்கப்படும்.
மேலதிகமாக, மொழி பெயர்ப்பிற்காக (சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு இடையில்) அரசாங்கத்தின் முயற்சியால் ஆன இலவசமாக அணுகக் கூடிய தளத்தை அறிமுகம் செய்தல். முடிமக்களின் பாவனைக்காக குறித்த தளத்தை ஒளிநாடாக்கள் மூலம் பெயரிட்டு சந்தைப்படுத்துதல்.
புரிந்து கொள்ளவும் தொடர்பு கொள்ளவும் பொருட்டு பல்வேறு இனத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கும் ஆங்கில மொழி கல்வியை அனுமதித்தல். எனவே, ஆங்கிலமானது இலங்கையின் தொடர்பு மொழியாக அடையாளங்காணப்படும்.
உ.ம். சிங்கள மாணவர்கள் தமிழ் கற்கும் காலத்தில் ஆங்கிலம் கற்பதை ஒரு தெரிவாக வழங்குதல். அதே போல் தமிழ் மாணவர்கள் சிங்களம் கற்கும் காலத்தில் ஆங்கில மொழி கற்பதை ஒரு தெரிவாக வழங்குதல்.
கொழும்பிற்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விரிவு படுத்ததல்.
மாணவர்களின் தொகையை 1,500 ஆல் அதிகரிப்பதற்கு போதுமான இட வசதிக் காணப்படும் பாடசாலைகளை தெரிவு செய்து புதிய உட்கட்டமைப்பு வசதிகளை செய்தல். அதன் விளைவாக, இந்த 771 பாடசாலைகளிலும் சராசரியாக 1,500 மாணவர்கள் இணைத்துக் கொள்வதற்கான இட வசதி அதிகரிப்பதுடன் இது 1,156,500 மொத்த மாணவர்; தொகையாக உயரும்.
இதன் விளைவாக, தரம் 1 இற்கான அனுமதியை பெறுவதற்கான போட்டியானது 80,000 இலிருந்து 0 ஆக குறைக்கப்படும்.
தற்போது, ஆங்கிலம் பேசக் கூடிய தொழில் தகைமையுடையோர் நமது நாட்டில் ஆங்கில மொழி மூலமான பாடசாலைகளின் குறைபாடு காணப்படுவதால் தனது பிள்ளைகளை ஆங்கிலத்தில் கற்பிக்கும் பொருட்டு வெளிநாடுகளில் சேவை செய்கின்றனர்.
e.g. உ.ம். Hayleys PLC ஆல் செய்யப்பட்ட சாட்டியாவர திட்டம்.
தற்போது 35,000 கொள்கலன் உரமானது இறக்குமதி செய்யப்படுகின்றன. மண் சுகாதார அட்டைகள் மற்றும் மண் சோதனை அடிப்படையிலான உர பரிந்துரைகளை விநியோகிப்பின் அறிமுகத்துடன் 20%(7,000 கொள்கலன்) இறக்குமதி குறைக்கப்பட முடியும்.
“தனியாள் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாத்து நல்லாட்சியை அமுல்படுத்தும் நீதித்துறை மற்றும் சட்ட முறைமை”
தம்மிக்க பெரேரா
முன்மொழியப்பட்ட “Home Police Programme” ஆனது பொலிஸ் அதிகாரிகளை அவர்களது சொந்த பிராந்தியங்களுக்குள் பணியாற்ற அனுமதிப்பதன் மூலம் திறமான தகவல் தொடர்பாடலுக்கு உதவுகிறது (உ.ம். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியை யாழப்பான பொலிஸ் நிலையத்தில் பணிக்கமர்த்தல் ). இது மொழி ரீதியான சுமையை குறைப்பதுடன் வாசலுக்கு வாசல் திறமான பொலிஸ் சேவையினை வழங்க உதவுகிறது. இத்திட்டமானது 4,960 பெண் பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதுடன் (ஒரு நிலையத்திற்கு 10 அதிகாரிகள் வீதம் நாடு முழுதும் காணப்படும் 496 பொலிஸ் நிலையங்கள்) ஒரு நிலையத்திற்கு 5 மோட்டார் சைக்கிள் வீதம் வழங்கப்படும்.
வருடம் தோறும் 1,700 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதுடன் அவர்கள் ஒன்லைன் மூலமாக பயிற்றப்பட்டு உள்ளுர் வன்முறைகளான சிறுவர் துஷ்பிரயோகம், குடும்ப வன்முறை மற்றும் பாடசாலைப் பாதுகாப்பு போன்ற சேவைகளை செய்வதற்காக அணைத்துக் கொள்ளப்பட முடியும் மற்றும் இச் செயற்பாடானது அன்றாட புகார்களை 3,000 இலிருந்து 2,000 ஆக குறைக்கலாம்.
“Home Police Programme” ஆனது, மையப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
2017 ஆம் ஆண்டில் இலங்கையில் 99,036 குற்றஞ்சாட்டப்படாத கைதிகள் இருந்தனர், இவர்களில் 6.8% ஆனவர்களுக்கு பாடசாலைக் கல்வி கிடைக்கப் பெற்றிருக்கவில்லை, 52.9% ஆனோர் 5 ஆம் தரம் வரையில் மாத்திரமே கல்வி கற்றிருந்தனர் மற்றும் 85.1% ஆனவர்கள் 8 ஆம் தரம் வரையில் மாத்திரம் படித்திருந்தார்கள். எவ்வாறாயினும், உயர் தரத்தில் தேர்ச்சி பெற்ற மற்றும் உயர் தரத்திற்கு உட்பட்டவர்கள் 3.1% ஆனவர்கள் மாத்திரமேயாகும்.
எனவே, ஒவ்வொரு பிள்ளையும் குறைந்தது உயர்தரம் வரையில் கல்வி கற்றால் சிறைச்சாலைகள் மூடப்படலாம்.
நீதிமன்றங்களானது பாலியல் வன்புனர்வு வழக்குகளை தினமும் விசாரணை செய்வதோடு 4 மாத காலப்பகுதிக்குள் குறித்த வழக்கு விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
இது நிறைவேற்றப்படும்;
இது ஊழலைக் குறைப்பதுடன், குடிமக்களை சட்டவாக்க விடயங்களில் பங்கேற்பதை ஊக்கப்படுத்துகிறது.
போதைப் பொருள் வைத்திருத்தல் அல்லது விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு தற்போதைய சட்டங்களே பேணப்படல்.
அவர்கள் தடுத்து வைக்கப்பட்ட மீதமான சமூகத்தில் சேவை செய்த பிறகு, குற்றவாளிகள் ஊரடங்கு உத்தரவு மற்றும் இலத்திரனியல் கண்காணிப்புடன் வீட்டில் தங்குவது, பகலில் வேலை செய்வது /படிப்பது மற்றும் இரவில் மேற்பார்வை மையங்களில் தங்குவது அல்லது கட்டமைக்கப்பட்ட திட்டத்துடன் பாதியளவில் வீட்டில் தங்குதல்.
“இயற்கை வளங்களை ஒரு நிலையான மற்றும் உகந்த முறையில் பயன்படுத்துவதன் மூலமும் சிறந்த விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதன் மூலமும் பொருளாதாரத்தில் விவசாய உற்பத்தித் திறன்களை அதிகரிக்க முடியும்.”
தம்மிக்க பெரேரா.
தற்போது 35,000 கொள்கலன் உரமானது இறக்குமதி செய்யப்படுகின்றன. மண் சுகாதார அட்டைகள் மற்றும் மண் சோதனை அடிப்படையிலான உர பரிந்துரைகளை விநியோகிப்பின் அறிமுகத்துடன் 20%(7,000 கொள்கலன்) இறக்குமதி குறைக்கப்பட முடியும்.
நூற்றுக்களை திறக்க மற்றும் தாவரங்களை விற்பனை செய்வதற்காக தாய்லாந்திலிருந்து துரியன் தாவரங்களை இறக்குமதி செய்ய அனுமதித்தல்.
“ஒரு தேசத்தின் நல்வாழ்வு இயற்கை சூழலின் நிலை மற்றும் அது வழங்கும் வாய்ப்புக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.”
தும்மிக்க பெரேரா
வறண்ட வலயத்தில் தான் பெரும்பாலான மனித-யானை முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்கப்படுகின்றன. சராரரியாக, வருடாந்தம் 70 மனித மற்றும் 250 யானைகளின் உயிர்கள் மனித-யானை முரண்பாட்டினால் இழக்கப்படுகின்றன. கடந்த 70 வருடங்களாக வன விலங்குப் பாதுகாப்பு திணைக்களத்தால் இடப்படும் காணிகளுக்கான வேலிகளின் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்டு இருக்கிறார்கள். எவ்வாறாயினும், மனித-யானை முரண்பாட்டின் அதிகரிப்பானது குறித்த தடுப்பு முறையின் வீரியமற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. ஏனென்றால், யானைகளின் மொத்த தொகையில் 30% மாத்திரமே வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படுகின்றன. மீதி 70% வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் நிலத்தில் வாழுகின்றன.
முனித-யானை முரண்பாட்டிற்கு உள்ளாகும் கிராமங்களை சுற்றி வேலிகளை அமைத்தல் (இது 50 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் வினைத்திறனற்ற முறை என நிரூபிக்கப்பட்டுள்ளது). உயிரியல் வேலிகளை அமைத்தல், சென்சார் மூலம் இயங்கும் மெய்நிகர் வேலிகளை அறிமுகப்படுத்துதல் என்பன மனித-யானை மோதலைத் தடுக்கும் பொருட்டு ஊடுருவலை ஏற்படுத்தி யானைகளை எச்சரிக்கின்றன. ஏனெனில், மின்சார வேலியிடல் காரணமாக யானைகளில் மின்சாரம் பாய்ந்த பல சம்பவங்கள் காணப்படுகின்றன.
மின்சார வேலியின் இரு புறமும் யானைகளைக் கொண்ட பகுதிகளை அடையாளம் காண இலங்கை விமானப் படை கூகில் அடைவிடம் மூலமாக காணப்படுகின்ற மின்சார வேலிகளை புவியியல் ரீதியாக அடையாளம் காணுதல்.
“திடமான மற்றும் சுகாதாரமான மக்கள் நீண்ட காலத்திற்கும் வளமான வாழ்ககையை வாழ்வர். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்புச் செலுத்துகிறது”
தம்மிக்க பெரேரா
மரணத்திற்கான 10 காரணிகள்;
தொடர்புடைய பிற சுகாதார ஊழியர்களையும் அதிகரித்தல்.
சிரேஷ்ட மட்ட தாதியர்களுக்கு அவர்களது திறன்களை விருத்தி செய்வதற்கு வெளிநாட்டு புலமைப் பரிசில்களை வழங்குதல்.
எண்முறை அடையாள அட்டையின் உதவியுடன் DHH இணை அணுகலாம்,
DHH இ ன் சேவைகள் பின்வருமாறு,;
எந்தவொரு வைத்திய நிலையையும் கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை நோயாளிகள் எடுக்கலாம்.
மருந்தின் உள்ளடக்கம் மற்றும் அதன் பக்க விளைவுகள் பற்றி விளக்கும் விபரங்கள் அடங்கிய லேபில்களை அறிமுகப்படுத்துதல்.
உ.ம். Hayleys PLC ஆல் செய்யப்பட்ட சாட்டியாவர திட்டம்.
தற்போது 35,000 கொள்கலன் உரமானது இறக்குமதி செய்யப்படுகின்றன. மண் சுகாதார அட்டைகள் மற்றும் மண் சோதனை அடிப்படையிலான உர பரிந்துரைகளை விநியோகிப்பின் அறிமுகத்துடன் 20%(7,000 கொள்கலன்) இறக்குமதி குறைக்கப்பட முடியும்.
“ஒரு கலப்பு பொருளாதாரத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிலிருந்தான நேரடி முதலீடுகளின் தாக்கம் மிகப் பெரியதாகும், இது முக்கியத் துறைகளில் உலகளாவிய மதிப்பு சங்கிலிகளை இணைக்க உதவுகிறது.”
தம்மிக்க பெரேரா
சிவப்பு நாடாவைக் கடக்க முதலீட்டு ஒப்புதல் செயல் முறையின் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை எளிதாக்குங்கள்.
புpன்வரும் துறைகளுக்கு 25 வருடங்களுக்கு 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT;
(ஏதேனும் வகையான BPO, KPO தொகுப்பிற்கான உட்கட்டமைப்பு கூறு, தரவு செயலாக்க சேவைகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள், வலைத்தளங்கள், செய்தி பிரதிநிதிகள் மற்றும் செய்தி முகவர்களின் நடவடிக்கைகள், ஊடகத்திற்கான படம் மற்றும் அங்கங்கள், கணினி அடிப்படையிலான தொலைப்பேசி தகவல் சேவைகள், ஒப்பந்த அல்லது கட்டண அடிப்படையிலான தகவல் தேடுகை சேவைகள் மற்றும் செய்தி துண்டாடல் சேவைகள், பத்திரிக்கை துண்டாடல் சேவைகள் மற்றும் ஏனைய எண்முறை சேவைகள்)
மாதாந்த வருமானம் ரூ.500,000 இலிருந்து ஆரம்பிப்பவர்களுக்கு Pயுலுநு வரி 12% அறவிடப்படும்.
“கொள்கைகளை திறம்பட செயற்படுத்துவதானது இறையாண்மை, பிராந்திய ஈடுபாடு மற்றும் மிக முக்கியமாக இலங்கையர்களின் அருகில் உள்ள மற்றும் தொலைத்தூர தொடர்பை ஏற்படுத்துகிறது.”
தம்மிக்க பெரேரா.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒளிநாடா மற்றும் பயிற்சிப் பட்டறைகளை பயன்படுத்தி பயிற்சி தொடர்புடைய தூதரகங்கள் ஊடாக பயிற்சியளித்தல்.
“ஒரு நாட்டின் பொருளாதார போட்டித் திறனானது அதன் தகவல்தொழிநுட்பத் துறையின் உற்பத்தித் திறன் மற்றும் நிலைத் தன்மையைப் பொறுத்ததாகும்.”
தம்மிக்க பெரேரா.
இலங்கை தற்போது வளர்ந்து வரும் சந்தையிலிருந்து வளர்ச்சியடைந்த சந்தைக்கு மாற்றப்படும் கட்டத்தில் உள்ளது மற்றும் அறிவுப்பூர்வமான தீர்வுகள் வளர்ச்சியை நோக்கிய முக்கியமான விடயமாக காணப்படுகிறன. இந்த வளர்ச்சியடைந்த சந்தை என்ற இலக்கை 2030 இற்குள் அடைய வேண்டும், மேலும் வளர்ந்த இலங்கையை மெலும் 3 ஆண்டுகளில் இஸ்மார்ட் இலங்கையாக மாற்ற வெளிவாரி வளங்கள் அவசியமாகும்.
கவனம் செலுத்தப்படும் அம்சங்கள்,
இலங்கையை உலகின் 10 மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக ஆக்குதல்
மக்களின் மகிழ்ச்சிக்காக இஸ்மார்ட் சேவைகளை விருத்தி செய்தல்.
AI (செயற்கையான உளவுத்துறை) – அனைத்து பொதுச் சேவைகளுக்கும் ஒருங்கிணைந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தளத்தை இயக்குதல்
படிமுறைகளை இயலச் செய்தல்.
(ஏதேனும் வகையான BPO,KPO,தொகுப்பிற்கான உட்கட்டமைப்பு கூறு, தரவு செயலாக்க சேவைகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள், வலைத்தளங்கள், செய்தி பிரதிநிதிகள் மற்றும் செய்தி முகவர்களின் நடவடிக்கைகள், ஊடகத்திற்கான படம் மற்றும் அங்கங்கள், கணினி அடிப்படையிலான தொலைப்பேசி தகவல் சேவைகள், ஒப்பந்த அல்லது கட்டண அடிப்படையிலான தகவல் தேடுகை சேவைகள் மற்றும் செய்தி துண்டாடல் சேவைகள், பத்திரிக்கை துண்டாடல் சேவைகள் மற்றும் ஏனைய எண்முறை சேவைகள்)
“தரமான போக்குவரத்து குடிமக்களின் அன்றாட வசதி மற்றும் உற்பத்தித் திறனுக்கு பங்களிக்கிறது, இது நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது”
தம்மிக்க பெரேரா
“இலங்கையின் மூலோபாயமான கடற்சார் நலன்களை முன்னேற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும் இலங்கையை ஒரு பிரதான உலகளாவிய கடற்படை மையமாகவும், சர்வதேச கடல் மையமாகவும் உருவாக்கி ஊக்குவிக்கும்”
தம்மிக்க பெரோரா
துறைமுகம் தற்போது 7.5 மில்லியன் இருபது அடி சமமான அலகுகளை (TEUs)கொண்டுள்ளது.)
தற்போதைய கொழும்பு துறைமுகத்தின் கொள்திறன் | 7.5 மில்லின TEU கள் | |
மீதமுள்ள தெற்கு துறைமுகத்தின் மேலதிக கொள்திறன் | 7 மில்லின TEU கள் | |
முன்மொழியப்பட்ட வடக்கு துறைமுகத்தின் கொள்த்திறன் | 6.6 மில்லின TEU கள் | |
கொழும்பு துறைமுகத்தின் மொத்த கொள்த்திறன் | 21.1 மில்லின TEU கள் |
“நிலையான வலுசக்தி, வளங்களின் உற்பத்தி பயன்பாட்டை உறுதி செய்வதுடன் எதிர்காலத்தில் செலவுகளை திறம்பட நிர்வகிக்க வழிவகுக்கும் கழிவுகளையும் குறைக்கிறது”
தம்மிக்க பெரேரா.
தனியார் மின் நிலையங்களுடன் கூடிய மின் நிலையங்களின் (PPP) எண்ணிக்கை: 258.
மின் சக்தி நிலையங்களின் எண்ணிக்கை.. |
நிறுவப்பட்ட கொள்திறன (MW) |
உற்பத்தி (GWh) |
|
இலங்கை மின்சார சபை – மொத்தம். | 25 | 2,903 | 11,803 |
நீர் | 17 | 1,399 | 5,149 |
தெர்மல் (எண்ணை) | 7 | 604 | 1,886 |
தெர்மல் (நிலக்கரி) | 1 | 900 | 4,764 |
ஏனைய மீளப் பெறக் கூடிய சக்தி (காற்று) | 0 | 0 | 1.3 |
சிறிய தீவு | 2.4 | ||
PPP: மொத்தம் | 233 | 1,143 | 3,571 |
ஏனைய மீளப் பெறக் கூடிய சக்தி (சிறிய நீர்) | 195 | 394 | 1,232 |
தெர்மல் (எண்ணை) | 3 | 533 | 1,740 |
ஏனைய மீளப் பெறக் கூடிய சக்தி (காற்று) | 15 | 128 | 325 |
ஏனைய மீளப் பெறக் கூடிய சக்தி (சூரிய ஒளி, டென்ரோ, உயிரியல் | 20 | 88 | 185 |
கூரை சூரிய | 88 | ||
மொத்தம் | 258 | 4,046 | 15,374 |
CEB இன் செலவுகளாவன தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்களின் மின் கொள்முதல் மற்றும் இயக்க செலவுகளாகும்.
CEB இன் உற்பத்தி செலவு மாறுபாடுகளில் இருந்து விலகி, பசுமை வலுசக்தியின் பெறும் போது குறைந்தபட்ச விலைய பயன்படுத்த வேண்டும்.
பொது மற்றும் தனியார் அமைப்புகளுடன் கூட்டாக இணைந்து மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குதல். மேற்கண்ட ஆலைகளுக்கு இயக்க கட்டணமானது அரசால் செலுத்தப்படும்.
விளக்கு வெளிச்சத்தின் திறனை ஊக்குவித்தல்.
உ.ம்: LED மின் குமிழ்களை அதன் உற்பத்தி விலைக்கு வழங்குவது. வீடுகளுக்கான CEB வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் 5.5 மில்லியனாகும். ஆண்டுக்கு குறைந்தது ஒரு வீட்டில் 40 வோல்டேஜ் விளக்கு மாற்றப்படும். ஆகவே 30 வோல்டேஜ் கொண்ட மின் குழிழை ஊக்குவிப்பது 10 வோல்டேஜ் இனை சேமிக்கும். வருடாந்த சேமிப்பு 100 GWh சேமிக்கப்படும்.
இது ஒரு வருடத்திற்கு 1825 மணித்தியாலங்களாகும்.
தற்போதைய சுத்திகரி;ப்பு நிலையத்திற்கு கூடுதலாக, அதே வளாகத்தில், ஹைட்ரோகிராக்கர் மற்றும் ஒரு நாளைக்கு 100,000 பீப்பாய்கள் கொள்ளளவு கொண்ட ஒரு புதிய ஆலையை உருவாக்குதல், இது 51% உரிமையும் நிர்வாகமும் அரசாங்கத்திடம் காணப்பட வேண்டும்.
“சுற்றுலாவின் முக்கிய நன்மைகளாக வருமானத்தை உருவாக்குதல் மற்றும் வேலைவாய்ப்புக்களை உருவாக்குதலாகும். சுற்றுலாத்துறையிலிருந்து தேசிய பொருளாதாரம் பயனடைவதானது, தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முதலீடுகள் கிடைப்பது மற்றும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை வழங்குவதற்கான திறனைப் பொருத்ததாகும்”
தம்மிக்க பெரேரா
“திறன்கள், நவீன தொழில்நுட்பம்,நிதி இஸ்தீரத் தன்மை மற்றும் உடல் நலம் ஆகியவற்றின் மூலம் இலங்கையின் இளைஞர்களை மேம்படுத்தல்”
தம்மிக்க பெரேரா
அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டாளர், குறைந்தபட்சம் 1 மில்லியன் ரூபா முதலீட்டினை இரண்டு ஆண்டு காலத்திற்கு வைத்திருக்கும் போது அவரது முதலீட்டுத் தொகையில் 50% வரி விலக்கு கோர தகுதியுடையவராவார்.
ஒலிம்பிக் மட்டத்தை எட்டும் திறனைக் கொண்ட சிறந்த செயற்திறன் மிக்க 1,000 விளையாட்டு வீரர்களின் ஒரு குழுவை தேர்ந்தெடுத்து உருவாக்குதல், அவர்களுக்கு கல்வி, தங்குமிடம் மற்றும் செலவுகளுடன் கொழும்பில் பயிற்சி அளித்தல்.
அனைத்து முக்கிய விளையாட்டுகளுக்கும் விளையாட்டு நுட்பங்களை கற்பிக்க ஒளிநாடாக்களை பயன்படுத்தும் ஒன்லைன் தளத்தை அறிமுகப்படுத்துதல்.
“பல மத சமூகங்களிடையே உண்மையான ஒற்றுமையை வெளிப்படுத்துவது ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் உறுதி செய்வதில் மிக முக்கியமானது”
தம்மிக்க பெரேரா.
பின்வருவனவற்றை உள்ளடக்கும் ஒரு மத நல்லிணக்கச் சட்டத்தை நிறைவேற்றுதல்:
உறுதியளித்த அல்லது எந்தவொரு செயலையும் செய்ய முயற்சிக்கும் பின்வரும் செயல்கள் தொடர்பில் தனிநபருக்கு (துறவி, பாதிரிமார்கள், போதகர், இமாம், வயதானவர்,அலுவலக பொறுப்பாளர் ) அல்லது எந்தவொரு மதக் குழு அல்லது நிறுவனத்தில் அதிகார நிலையில் உள்ள வேறு எந்த நபருக்கும் அல்லது உறுப்பினருக்கும் எதிராக தடை உத்தரவை பிறப்பித்தல்.
புத்தமதம், இந்து மதம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு ஒரு பிரதான அமைச்சரையும் நான்கு இராஜாங்க அமைச்சர்களையும் நியமித்தல். தற்போது ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை இரண்டு மடங்காக்கி ஒவ்வொரு மதத்தி;லும் அந்தந்த மக்கட் தொகை விகிதத்தில் பட்ஜெட்டை விநியோகித்தல்.
முன்மொழியப்பட்ட “Home Police Programme” ஆனது பொலிஸ் அதிகாரிகளை அவர்களது சொந்த பிராந்தியங்களுக்குள் பணியாற்ற அனுமதிப்பதன் மூலம் திறமான தகவல் தொடர்பாடலுக்கு உதவுகிறது (உ.ம். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியை யாழப்பான பொலிஸ் நிலையத்தில் பணிக்கமர்த்தல் ).
வருடாந்தம் 1,700 பொலிஸ் அதிகாரிகள் ஓய்வு பெறுவதுடன் அவர்களை “Home Police Programme” இற்காக இணைத்துக் கொள்ள முடியும், இது தற்போதைய வருடாந்த குடும்ப வன்முறை பற்றி புகார்களை 3,000 இலிருந்து 2,000 ஆக குறைக்கலாம்,
மற்றும் இந்த செயன் முறையானது 3 வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும்.“Home Police Programme’ இன் விளைவாக மொழி சுமை குறைக்கப்படும்.
“படைப்புத் தொழில் நாட்டின் சக்தி வாங்ந்த வளங்களில் ஒன்றாகும், இது நமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் நமது ஆன்மா ஆகிய இரண்டிற்கும் மதிப்புச் சேர்க்கிறது”
தம்மிக்க பெரேரா
“மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பின் நிலையான உற்பத்தி உணவு மற்றும் ஊட்டச் சத்து பாதுகாப்பை மேம்படுத்துகின்றன, வருமானத்தை அதிகரிக்கின்றன, வாழ்வாதாரங்களை மேம்படுத்துகின்றன, மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துகின்றன”
தம்மிக்க பெரேரா.
இந்த முயற்சியின் மூலம் இறந்த மீனவர்கள் மற்றும் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குதல்.
புதிய மீன் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவி மற்றும் கடன் திட்டங்களை நிறுவுதல்.
மீன் பிடித் துறையில் ஈடுபடுவோருக்கு பின்வரும் பகுதிகளில் தொழில் பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்துதல்.
தற்போது ரம்படகல்லவில் உள்ள அலங்கார மீன் இனப்பெருக்கம் மற்றும் பயிற்சி மையத்தைப் மீன் வளர்ப்பு மற்றும் முகாமைத்துவத்துக்கான பயிற்சி வீடியோக்களை அறிமுகப்படுத்துதல்.
“விமானப் போக்குவரத்து உலகளாவிய வலையமைப்பை வழங்குகிறது, இது உலகளாவிய வர்த்தகத்திற்கும் சுற்றுலாவுக்கும் அவசியமாகின்றது, இது பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது”
தம்மிக்க பெரேரா