இலக்குகள்
To increase GDP per capita from
USD 4,000 to USD 12,000
|
Sதற்போது இலங்கையில்
(மாணவர்களுக்கான சதவிகிதம்
19 – 23 வருட)
|
2020 – 2025 இற்கான இலக்கு
மாணவர்ச் சேர்க்கை)
|
தடவைகளின் அதிகரிப்பு
அல்லது குறைப்பு
இலக்கை அடைவதற்கு
|
அரசாங்க பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017)
|
7%
|
25,200
|
16.67%
|
60,000
|
அதிகரிப்பு
2.38 தடவைகளால்
|
உள்நாட்டு தனியார் பல்கலைக்கழங்களில் இருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017)
|
4.1%
|
15,000
|
29.23%
|
105,228
|
அதிகரிப்பு
7.1 தடவைகளால்
|
வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை.
|
4.1%
|
15,000
|
4.1%
|
15,000
|
|
தொழில் பயிற்சி நெறியை முடித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை (2017)
|
22%
|
79,200
|
40%
|
144,000
|
அதிகரிப்பு
1.8 தடவைகளால்
|
வேலைப் படையணிக்காக பயிற்றப்படாத வேலையாட்களின் பங்களிப்பு (வீட்டு வேலையாள், நாட் கூலி போன்றன)
|
62.8%
|
225,600
|
10%
|
36,000
|
குறைப்பு
6.28 தடவைகளால்
|
வருடாந்த மாணவர்கள்.
|
|
360,000
|
|
360,000
|
|
- சான்றிதழ் பெறுனர்களின் எண்ணிக்கையை 79,200 இலிருந்து 144,000 ஆன அதிகரித்தல், இது வருடாந்த மாணவர் எண்ணிக்கையான 360,000 இல் 40% ஆகும்.
- தற்போதுக் காணப்படும் பயிற்றப்படாத தொழிலாளர் எண்ணிக்கையை 225,600 ஆக குறைப்பதன் ஊடாக பயிற்றப்படாத தொழிலாளர்களை பயிற்றப்பட்ட தொழிலாளர்களாக்குதல். உ.ம் வருடாந்த மொத்த மாணவர்களில் 62.8% இனை 10% ஆக்குதல்.
- மாணவர்கள் மற்றும் வயது வந்த கற்பவர்களுக்கும் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்நாள் கற்றலுக்கான திறன்கள், அறிவு மற்றும் மதிப்புக்களை பெறுவதந்கான வாய்ப்புக்களை உருவாக்குதல்.
- பயிற்சித் தரங்கள், திறன்களின் பயிற்சி மற்றும் சான்றிதழ் அளிப்பு முறைமைகளை தொடர்ச்சியாக திருத்தி விருத்தி செய்தல்.
செயற் திட்டம்
- பிரத்தியேக பெயருக்கான வழிக்காட்டுதல்களை வழங்குவதன் மூலம் TVET இனை கவர்ச்சிகரமான கற்றல் தேர்வாக மறுப் பெயரிடுதல்.
- தொழில் வல்லுனர்களை பாடத்திட்டத்தினை நடாத்துவதற்கு இயலச் செய்வதன் மூலம் பட்டதாரி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களின் தரத்தை அதிகரித்தல்.
- 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT இனை TVET கல்விக்கு அமுல்படுத்துதல்.
கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் VAT விகிதங்கள் என்பன அடுத்த 25 வருடங்களுக்கு தனியார் TVET பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு உத்தவாதமளிக்கிறது.
- வேலைவாய்ப்பு சந்தையில் கேள்வியாக காணப்படும் இந்தியா,ஜேர்மனி மற்றும் மலோசியாவில் கிடைக்கக் கூடிய புதிய TVET கற்கைகளை அறிமுகம் செய்தல்.
- வருடாந்தம் 360,000 மாணவர்களில் 40% மாணவர்களை உள்ளடக்கும் வகையில் வருடாந்த TVET சான்றிதழ் பெறுனர்களின் எண்ணிக்கையை 79,200 இலிருந்து 144,000 ஆக அதிகரிக்கும் பொருட்டு தகுதி வாய்ந்த விரிவுரையாளர்களுடன் கூடிய அனைத்து NVQ தர சான்றிதழ்களுடனான முழுமையாக வசதிப்படுத்தப்பட்ட TVET நிலையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்தல்.
- உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து தற்போது காணப்படுகின்ற தொழில்நுட்ப கல்வியினை மேம்படுத்துதல்.
- 4 மணித்தியாலங்கள், 6 மணித்தியாலங்கள், 12 மணித்தியாலங்கள், 20 மணித்தியாலங்கள், ஒரு நாள், ஒரு வாரம் மற்றும் ஒரு மாதம் போன்ற கால எல்லைக்குரிய சிறிய கற்கைகளை TVET பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்தல்.
- வேலை வாய்ப்புச் சந்தையில் கேள்வி அதிகம் உள்ள தளவாடங்கள் பிரிவில் சமையல் கற்கைகளை TVET மேலதிகமாக அறிமுகம் செய்தல்.
- பெண்களுக்கான TVET கற்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
- முகாமைத்துவம், கணினி செயலாக்கம், நிகழ்ச்சித் திட்ட உதவி, சுற்றுலா மற்றும் பிரயாண உதவி போன்ற கற்கைகள்.
- மேலதிகமாக, கூந்தல் பராமரிப்பு, முக அழகு, நகக் கலை மற்றும் தையல் போன்ற சிறிய கால எல்லைக்கான கற்கைகளை (1 தொடக்கம் 2 வாரங்கள் ) அறிமுகம் செய்தல்.
- TVET பயிற்சியாளர்களது திறமையை அதிகரிப்பதற்கு ‘பயிற்சியாளரை பயிற்றுவித்தல்’ கற்கை அறிமுகம் செய்தல்.
- அனைத்து குடிமக்களுக்கும் ஒன்லைன் மொழிக் கற்கைகள் இலவசமாக கிடைப்பதை உறுதிப்படுத்தல்.
- தனி நபருக்கு அவர்களது திறன்களை மதிப்பீடு செய்யவும் முன்னேற்றம் செய்ய வேண்டிய பகுதிகளை இணங்காண்வதற்கும் ஒன்லைன் திறன் மதிப்பீட்டு முறைமையை அறிமுகம் செய்தல்.
- வேலையில்லாத குடிமக்களை புவியியல் ரீதியாக இணங்கண்டு அவர்களது திறன்களுக்கு ஏற்றாற் போல் வேலை வங்கியினை அறிமுகப்படுத்தி வேலைகளுக்கு அவர்களை சேர்த்து விடுதல். இது புதிய மாணவர்களை வேலைக்கமர்த்தும் வரை கண்காணிக்கும்.
- மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான அர்ப்பணிப்பான திட்டத்தை ஆரம்பித்தல்.
- சுற்றுலாத் துறை தொடர்பான வேலைவாய்ப்பு.
சுற்றுலா வழிகாட்டல் கற்கை, சில்லறை, வீட்டிலிருந்து உணவு விடுதி செயலாக்கம், கடற்கரை கிளப் செயலாக்கம், பார் அட்டென்டர், வைட்டர்ஸ், வரவேற்பாளர்கள் போன்றன.
- ஒன்லைன் விருந்தோம்பல் கற்கைகளின் ஊடாக விடுதிகளில் வேலை வாய்ப்பை உருவாக்குதல்.
- வீட்டிலிருந்தான உணவு விடுதி செயலாக்கத்திற்கான பயிற்சி ஒளி நாடாக்கள்.
- தாதியர் பயிற்சி கற்கைகள்.
- கைத்தறி, பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்றவற்றைப் பற்றிய கற்கைகளை நடத்த நிதி வழங்குதல்
- TVET மாணவர்களுக்காக பின்வரும் தகவல்களுடன் கூடிய அர்ப்பணிப்பான வலைத்தளத்தை நிறுவுதல்.
- பிரதேசத்தில் கிடைக்கக் கூடிய தொழில்நுட்ப கல்லூரிகள்
- இடவமைவை அடிப்படையாக கொண்ட கற்கைகள்
- தொழில் வழிகாட்டல்.
- பிரதேசத்தில் காணப்படும் தொழில் கிடைக்கும் தன்மை.
- வீடியோ அடிப்படையிலான TVET கற்கை முறை.
- சீர்ப்படுத்தும் உதவிக் குறிப்புக்களுடனான வீடியோ அடிப்படையிலான தனிப்பட்ட மற்றும் மென்மையான திறன் மேம்பாடு.
- தாதியர் கல்லூரிக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.